Friday, December 15, 2006

Why do we fail fighting poverty?

We understand that we put in some efforts to fight the poverty in India. Or at least we have an inclination to void poverty. But why is our fight failing every time??

An article that will make us think.

Work - in real sense means

வேலை செய்யாவிடில், அவன் ஒன்றுமில்லை.
அவனால் ஒன்றும் செய்ய முடியாது,
அவனால் ஒன்றும் அடைய முடியது.
ஒன்றும் சாதிக்க முடியாது.

நீ எழையானால்...வேலை செய்.
நீ பணக்காரனானால்...தொடர்ந்து வேலை செய்.
நியாயமற்றுத் தோன்றும் பொறுப்புக்கள்
உன்மீது சுமத்தப்பட்டால் வேலை செய்.

நீ மகிழ்ச்சியாக இருந்தால், வேலையே குறியாக இரு.
சும்மா இருத்தல் சந்தேகத்திற்கும், பயங்களுக்கும் வழிவகுக்கிறது.
உன் மனதை களக்கமடைய செய்கின்றது.
ஏமாற்றஙள் ஏற்படும்போது...வேலை செய்.
உன் ஆரோக்கியத்திற்கு ஆபத்து வந்தால்...வேலை செய்.
நம்பிக்கை தளரும்போது வேலை செய்.
கனவுகள் தகர்க்கபடும்போதும்.
நம்பிக்கை அறவே போனபோதும் வேலை செய்.

உன் வாழ்வே ஆபத்தில் இருப்பதாக நினைத்து வேலை செய்.
அது உண்மையில் அப்படித்தான்.
வேதனை எது வரினும் வேலை செய்.
விசுவாசத்துடன் வேலை செய்.
நம்பிக்கையுடன் வேலை செய்.
சரீர மற்றும் மன நோய்களுக்கு.
பணி செய்வதுதான் மாபெரும் மருந்து.

And i believe this is the gist of Bhagavad gita; to work with full potential and full attention without expecting any personal benifits from your effort. So Guys, start praying me from now on. Cus, I have understood the meaning of Gita. I am a Swami Jee now.. So build a temple for me and start praying me which has become very common in India.

Top slip tour

One more... !!! :)

Sunday, November 26, 2006

Castism: Caste-System

My understanding of castism being practised in India. Its not just my opinion. Its the outcome of my small effort in understanding what it is, why it is, bla bla bla..

(Thinking to publish a new blog against castistic discrimination. Thanks for reading. Please leave your comments.)

Did we ever wonder why or how they divided us (a complete society.. not just a family).We have heard that Castism was introduced based on the tasks that people were doing. But, i dont think so. It needs some more effort to understand what that means. Tasks alone cannot be responsible for dividing the society in a prejudiced way.

First I preferred to write it in Thamizh, because the things that i feel about this filthy system can be well framed and delivered in my mother tongue than in any other language. Cus, its natural that one can express oneself well in the language in which he thinks and feels (thoughts are linguistic and non-linguistic.. oh no, let me not get into that now.. and i dont understand why we say Mother Language as mother tongue.. complications everywhere :)

உலகிலுள்ள மதங்களெல்லாம் உயிரற்ற வெறும் கேலிக்கூத்தாக இருக்கின்றன. இப்பொழுது உலகத்திற்க்கு தேவைப்படுவது ஒழுக்கம் தவிர வேறில்லை.

--The religions in this world have no meaning in them. They does not seem to serve the real purpose they are meant to be. All just the world needs now is the morality and obedience; People with good character.

சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இதுதான் ஒழுக்கத்திற்க்கு நாம் கொடுக்கக்கூடிய ஒரே இலக்கணமாகும்.

--Selfishness is poor conduct. Selflessness is the moral value.

சாத்விகம், தாமசம், ராஜசம் என்ற குணங்கள் மூண்றும் ஒவ்வொரு மனிதனிடமும் அதிக அளவிலோ குறைந்த அளவிலோ அமைந்திருக்கின்றன. அது போலவே பிராம்மண, க்ஷத்திரிய, வைஷய, நான்காம் வருணத்தன்மை ஆகிய நான்கும் ஒவ்வொரு மனிதனிடமும் அதிக அளவிலோ குறைந்த அளவிலோ அமைந்திருக்கின்றன. வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு குணங்கள் தலைதூக்கி மேலெழுந்து தோன்றும். உதாரணமாக: ஒரு மனிதன் சம்பளத்திற்க்கென்று மற்றொருவரிடம் பணிபுரியும்போது நான்காம் வருணத்தன்மையில் இருக்கிறான்; அதே மனிதன் பொருள் கருதி சொந்த முறையில் வியாபாரத்தில் முயற்சி செய்யும்போது வைஷ்யன் ஆகிறான்; தீயவர்களைத் தண்டிக்கச் சண்டை செய்யும்போது அவனே தன்னிடமுள்ள க்ஷத்திரிய தன்மையை வெளிப்படுத்துகிறான். அதே மனிதன் கடவுளை தியானிப்பதிலும் அவரைக்குறித்து உரையாடுவதிலும் காலத்தைக் கழிக்கும்போது பிராம்மணன் ஆகிரான். இயல்பாகவே ஒருவன் தன்னை ஒரு சாதியிலிருந்து மற்றொரு சாதிக்கு மாற்றிக்கொள்ள இயலும். அது இயற்க்கையாகும்.

அப்படி இல்லையெனில், விஷ்வாமித்ரர் பிராம்மணரானதும் பரசுராமர் க்ஷத்திரியரானதும் எப்படி??

--Saathviham, thaamasam and raajasam are the three characters that are present in varying proportions in everyone. I am here, hypothising that the four varnaas are the used to represent the inherent nature. A person exhibits different mentality/behaviour under different instances/circumstances. For example, when a person is working under someone for salary/compensation, he is said to be in the fourth varnaa. When the same person invests his own fortunes and tries to build up a business, then he is said to be in the third varna. When the same person rises to destroy the bad guys, then he is in the second varnaa. When the same person meditates on God and spends time on conversing about God, then he is in the state of brahmin. So for a human, it is very simple to change from one caste to the other. Indeed, it is natural. If not, as in history, how did Vishwamithrar (Kshathriya by birth) became a brahmin and Parasuraama (brahmin by birth) became a kshathriya?? History leaves us some traces of evidence that the system was ployed by some buggers.

சாதி ஏற்ப்பாடு வேதாந்த மததிற்க்கு விரோதமானது. சாதி என்பது ஒரு வழக்கமே தவிர வேறில்லை. சமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது வெறும் சமூக ஏற்ப்பாடேயாகும். ஆதலால், மதத்தை குறை சொல்லிப் பயனில்லை. மக்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.

--Caste system is against the principles of vedas. Castism is just a System or a social model which has failed to do its best or which was diverted from its purpose of origin and implementation. It is merely a social arrangement. So its meaningless to blame the Hindu religion for this. Its the people who need to be blamed for accepting the prejudiced views of their rulers and their favourers.

Wednesday, November 08, 2006

The other side of Indian Culture

Indians, are we the one who protests against racism?? Are we the one who protest against apartheid?? Then what is this video?? Why is my India like this? Why are we people so DUMB, so SELFISH???
Believe me, this is the attitude that is responsible for our present situation.. We need a cultural unity and a shift in our indian attitude.



Saturday, October 14, 2006

Stob Ghabhar and Photos

Had a tiring hill walk on Stob Ghabhar. Damaged my hip and had to slide down the hill instead of walking. Testing moments, but worth living for it.